top of page

“Valiant Sperm”

By Arvindkumar


இறைவனின் விந்தையால்! நானோ ஆறடி குகைக்குள் மாட்டிக்கொண்டேன் ....


என்னுடன் பலதரப்பு சிந்தனையாளர்கள் சிக்கி இருந்தார்கள்......


அந்தக்  குகையின் உரிமையாளர்  தினமும்  குலுக்கல்  முறையில் எங்களை  கொன்று  குவித்துக் கொண்டிருந்தான்......


அறியாமையில் ஆசைக்கு அடிமையான அந்த அரக்கன் எங்களை அழிப்பதே அவனின் ஆண்மையின் லட்சியம்  என வாழ்ந்து  வந்தான்......


இருப்பினும் அவ்விடத்தில் இறைவனோ எங்களுக்கு மறுபிறவி தந்து பாதுகாத்து வந்தார்....


விஞ்ஞானம்  வளர்ந்தும்  மெய்ஞானம்  இல்லாதவன் எங்களை  அழிப்பதிலேயே ஆதிக்கம் செலுத்தினான்....


அவன்  உணர்வின் இச்சைக்கு  இங்கு  பலரின் உயிர் பறி போக..,


எஞ்சிய சிலரை மட்டும் மனம் வந்து தன் திருமணத்தின் நள்ளிரவில் விடுவித்தான்..,


ஒரே  நேரத்தில்  ஒரு கோடி பேர் தன்  விடுதலைக்காக போராட..,


குகையின் முகப்பில் ரத்தம் வெள்ளை ஆராய் ஓடியது..,


உயிரை காப்பாற்றிக்கொள்ள அனைவரும்  எதிரில்  தெரிந்த  ஓடையில் குதித்தோம்...


நீச்சல் அறிந்த நான் மட்டுமே பிழைத்தேன்....


பிழைத்த நான் அவனுக்கு பிள்ளை எனில் ! இவ்வனைத்தையும் எனக்கு நிகழ்த்தியவன்  யாரோ ?


இப்படிக்கு.,

“விந்தணு என்னும் வீரன்”


                    

            

Translation:


By the Magic of Divine, I found myself trapped within a cave of six cubits...


Along with me, many thinkers of varied minds were also ensnared.


The master of that cave, each day, in cruel fashion, Tore us apart, leaving no chance for survival.


Blinded by ignorance, the demon, enslaved to desire, lived solely to destroy us, his ambition set on annihilation.


Yet, in that dark place, the divine sustained us, granting us rebirth and protection amidst the chaos.


Though science had advanced, the one lacking true wisdom, relied on destruction to assert his dominance over us...


His desires, driven by selfishness, cost the lives of many, for he reveled in their suffering...


But those of us who survived, were spared in the quiet midnight of his wedding night.


A million souls fought  together, seeking liberation from this oppressive fate.


At the mouth of the cave, blood ran like rivers of white.....


To save our lives, we took the leap, opposite into the heavenly stream that ran so deep....


Only I, knowing how to swim, survived.. and now, I ask....


If I, the one who escaped, were to be his child? who then, has caused me to endure all these trials...

    

    By              

  “Valiant sperm”


By Arvindkumar



0 views0 comments

Recent Posts

See All

Izhaar

By Harsh Raj दिन इतवार का था, और मौसम इकरार का था याद है कुछ, जब मौका पहली मुलाकात का था? तुम्हारी आँखों में काजल और कानों में बालियां...

सर्द सुकून

By Harsh Raj मायूसियों का साथ अब छूट रहा है, ग़म की जुर्रत भी अब कमने लगी। जोश-ए-इंतेक़ाम अब ठंडा हो रहा है, बेक़रारी जो अरसे से थी अब...

Piyo Aur Pine Do

By Harsh Raj जिस्म सलामत है पर ज़ेहनी मरीज़ हो गए हो? खो गया होश, तुम मदहोश हो गए हो? छिन गए लफ़्ज़, तुम ख़ामोश हो गए हो? तुम वो नहीं हो...

Kommentarer

Betygsatt till 0 av 5 stjärnor.
Inga omdömen ännu

Lägg till ett betyg
bottom of page