By M.I TamimulAnsary
"காதலிக்க தொடங்கியவுடன்
என் உள்ளத்தை
உன்னிடம் அடகுவைத்தேன்.
பின்பு அதை நீயே! தனதாக்கினாய்.
மெல்ல மெல்ல உன்னிடம் வீழ்வதற்கு
என் மனதிற்கும் சரி! என் உடலிற்கும் சரி! பொறுமை
இல்லை.அதனால் நானும், என் உள்ளமும்
உன்னிடம் சரணடைய தயராகிவிட்டோம்.
இனி உன் விழியே எனது வழி!"
By M.I TamimulAnsary
Super
Nice lines:-)
👍👌Nice...