By M.I TamimulAnsary
"வள்ளூவன் முதல் கம்பன் வரை,ஆக சிறந்த புலவர்களின் புலமைமிக்க வாக்கியங்களை சேகரித்து அவற்றை மலர்களை ஊசியில் கோர்ப்பது போல் ஒவ்வொன்றை கோர்த்து கவிதை என்னும் பூச்செண்டை உருவாக்கினேன்.
அதை நீ நுகர நறுமணத்தில் சந்தனத்தை விடவும், வாசிக்கையில் சுவையூட்டும் தேனை விடவும்,கேட்க்க இன்னிசையை விடவும், மேலோங்கி நிற்க! இந்த காதல் காவியத்தை உன் பிறந்தநாளுக்கு பரிசளிக்கின்றேன்..!"
By M.I TamimulAnsary
Comments