By Vaitheeswaran.B
சண்டையிட்டு சண்டையிட்டு
சமாதானம் ஆனா பொக்கிசம்
என் கல்லூரி.
ஒரு டிபன் ரசம் சாதத்திற்குள்
10 கைக்கள் சண்டையிட்டு ஒரு பருக்கை
சாப்பிட்ட சொர்க்க நாட்கள்..,
வருகைப் பதிவு கொடுத்து விட்டு
தியேட்டரில் முன் வரிசையில்
படம் பார்த்த நீங்க நினைவுகள்..,
தேர்விற்கு இரண்டு நாட்களுக்கு
முன் தெரிந்ததை படித்து தெரியாததை
கதையடித்த இனிமை பொழுதுகள்..,
எங்கிருந்தோ வந்து எதிர்பாராமல்
சந்தித்து, காதல் எனும் நட்பாகி கரையில்ல
மனதோடு பழகி காசை கணக்கில்லாமல்
செலவு செய்து தொலைத்த
நாட்கள் மீண்டும் கிடைக்குமா...
By Vaitheeswaran.B
Comments